பிக்பாஸ் 8
விஜய் தொலைக்காட்சியில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் 8 நிகழ்ச்சி முடிவுக்கு வந்துவிட்டது.
இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளராக முத்துக்குமரன் தேர்வானாலும் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட, பிடித்த போட்டியாளராக உள்ளார் தீபக். இவர் விளையாடிய விளையாட்டை கண்டு பிக்பாஸே இவரை பாராட்டி இருந்தார்.
வயது ஏற்ப நல்ல முயற்சியுடன் விளையாடிய தீபக்கின் சில கூல் புகைப்படங்களை காண்போம்.