Sunday, December 8, 2024
Homeசினிமாபிக்பாஸ் மூலம் காதலர்களாக மாறிய அமீர்-பாவனி இதுவரை பார்க்காத புகைப்படங்கள்

பிக்பாஸ் மூலம் காதலர்களாக மாறிய அமீர்-பாவனி இதுவரை பார்க்காத புகைப்படங்கள்


அமீர்-பாவனி

தமிழ் சின்னத்திரையில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ்.

விஜய் டிவியில் இதுவரை7 சீசன்கள் ஒளிபரப்பாகி முடிந்துவிட்டது, வரும் அக்டோபர் முதல் வாரம் 8வது சீசன் ஒளிபரப்பாக இருக்கிறது.

அப்படி ஒளிபரப்பான ஒரு சீசன் மூலம் காதலர்களாக மாறிய அமீர்-பாவனி ஜோடியாக எடுத்த சில அழகிய புகைப்படங்களை காண்போம்.

காதலர்களாக மாறிய பின் செம ரொமான்டிக்காக அவர்கள் எடுத்த புகைப்படங்கள் இதோ, 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments