பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி, விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் தொடர்.
தற்போது கதையில் ராமமூர்த்தி அவர்களின் இறப்பு சம்பவ காட்சிகள் இடம்பெற்றுள்ளன. பாக்கியா தான் தனது கணவருக்கான இறுதிசடங்கை செய்ய வேண்டும் என கூற அவரும் செய்ய தொடங்குகிறார்.
இந்த வாரம் முழுவதுமே சோகத்தின் உச்சமாக தொடர் உள்ளது. அடுத்த வாரத்தில் இருந்து கோபி பாக்கியா மீது மேலும் அதிக வெறுப்பை காட்ட தொடங்கிவிடுவார் என தெரிகிறது.
பிக்பாஸ் 8
இந்த நிலையில் பிக்பாஸ் 8வது சீசனில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களின் லிஸ்ட் என நிறைய செய்திகள் வலம் வருகிறது.
அப்படி தற்போது என்ன தகவல் என்றால் பாக்கியலட்சுமி தொடரில் அமிர்தா கதாபாத்திரத்தில் நடிக்கும் அக்ஷிதா பிக்பாஸ் 8வது சீசனில் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.