ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொண்டு பிரபலம் ஆகி, அதன் பின் பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக வந்தவர் ஜூலி.
ஆனால் அந்த ஷோவில் அவர் செய்த சில விஷயங்களுக்காக கடும் ட்ரோல்களை சந்தித்தார். அவர் முதல் சீசன் பிக் பாஸில் கலந்துகொண்டார். ஆனால் அவரை அடுத்த பல வருடங்களுக்கு நெட்டிசன்கள் ட்ரோல் செய்து கொண்டிருந்தார்கள்.
ஜூலி அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் படம், சீரியல் என பிசியாக நடித்து கொண்டிருந்தார்.
இப்படி மாறிட்டாரே..
இந்நிலையில் ஜூலி தற்போது மாடர்ன் உடையில் வெளியிட்ட ஒரு வீடியோவை பார்த்து நெட்டிசன்கள் ஆச்சர்யம் அடைந்து இருக்கிறார்கள்.
ஜூலியா இது, இவ்வளவு ஹாட் ஆக மாறிட்டாரே என கமெண்டில் கூறி வருகின்றனர். நீங்களே வீடியோவில் பாருங்க.