Thursday, May 15, 2025
Homeசினிமாபிக் பாஸ் வீட்டிற்குள் வரும் புதிய போட்டியாளர்கள்.. வைல்டு கார்டு என்ட்ரி! யார் தெரியுமா

பிக் பாஸ் வீட்டிற்குள் வரும் புதிய போட்டியாளர்கள்.. வைல்டு கார்டு என்ட்ரி! யார் தெரியுமா


பிக் பாஸ் 8

விஜய் சேதுபதி தொகுத்து வழங்க பிக் பாஸ் 8 நிகழ்ச்சி பிரமாண்டமாக கடந்த சில வாரங்களுக்கு முன் துவங்கியது. 18 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற நிலையில், முதல் வாரத்தின் இறுதியில் ரவீந்தர் வீட்டை விட்டு வெளியேறினார்.

இதன்பின் அர்னவ் எலிமினேட் ஆனார். ஆண்கள் 9 பேர், பெண்கள் 9 பேர் என துவங்கிய பிக் பாஸ் 8, தற்போது பெண்கள் 9 பேர் மற்றும் ஆண்கள் 7 பேருடன் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டிற்குள் கண்டிப்பாக வைல்டு கார்டு என்ட்ரி இருக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

பிக் பாஸ் வீட்டிற்குள் வரும் புதிய போட்டியாளர்கள்.. வைல்டு கார்டு என்ட்ரி! யார் தெரியுமா | Bigg Boss 8 Maya Sister Wild Card Entry

வைல்டு கார்டு என்ட்ரி

இவ்வளவு ஏன் பிக் பாஸ் வீட்டிற்குள் உள்ள போட்டியாளர்களே வைல்டு கார்டு என்ட்ரி குறித்து பேச துவங்கிவிட்டனர். இப்படியிருக்க இந்த வாரம் அல்லது அடுத்த வாரத்தில் வைல்டு கார்டு போட்டியாளர்களின் என்ட்ரியை எதிர்பார்க்கலாமா என ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

பிக் பாஸ் வீட்டிற்குள் வரும் புதிய போட்டியாளர்கள்.. வைல்டு கார்டு என்ட்ரி! யார் தெரியுமா | Bigg Boss 8 Maya Sister Wild Card Entry

5 போட்டியாளர்கள் வைல்டு கார்டு என்ட்ரியில் பிக் பாஸ் வீட்டிற்குள் வருவார்கள் என கூறப்படும் நிலையில், அதில் ஒருவராக ஸ்வாகதா என்பவர் வரலாம் என கூறப்படுகிறது. ஸ்வாகதா பின்னணி பாடகி ஆவார்.

பிக் பாஸ் வீட்டிற்குள் வரும் புதிய போட்டியாளர்கள்.. வைல்டு கார்டு என்ட்ரி! யார் தெரியுமா | Bigg Boss 8 Maya Sister Wild Card Entry

மேலும் கடந்த பிக் பாஸ் 7ல் போட்டியாளராக கலந்துகொண்ட நடிகை மாயாவை அனைவரும் நினைவு இருக்கும். அவருடைய அக்கா தான் இந்த ஸ்வாகதா. இவர் பிக் பாஸ் 8ல் வைல்டு கார்டு என்ட்ரியில் வருவார் என சொல்லப்படுகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments