பிக் பாஸ் 8
பிக் பாஸ் 8ல் இன்று வெளிவந்த முதல் ப்ரோமோ வீடியோவில் அனைவரும் ஷாக் கொடுக்கும்படி சாச்சனா ரீ என்ட்ரி கொடுத்தார்.
நிகழ்ச்சி துவங்கி 24 மணி நேரத்திற்குள் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய நிலையில், ரசிகர்கள் அனைவரும் இது நியாயமானது அல்ல என கூறி வந்தனர். இதனால் தற்போது சாச்சனா பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் வந்துள்ளார்.
ரியல் – Fake
முதல் ப்ரோமோவை தொடர்ந்து தற்போது இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் பிக் பாஸ் வீட்டிற்குள் ரியல் ஆக இருப்பது யார், Fake ஆக இருப்பது யார் என்பது குறித்து ஒவ்வொரு போட்டியாளர்களும் தங்களது கருத்துக்களை தெரிவிக்க வேண்டும்.
இந்த டாஸ்கில் தீபக், ரவீந்தர், ரஞ்சித், தர்ஷா ஆகியோர் Fake ஆக இருக்கிறார்கள் சிலர் கூறியுள்ளார்கள். இந்த டாஸ்க் முடிவு எப்படி இருக்கும், இதன்பின் வீட்டில் பூகம்பம் ஏற்படுகிறதா என்று பொறுத்திருந்து எபிசோடில் பார்ப்போம்.
ப்ரோமோ வீடியோ இதோ..