Monday, March 24, 2025
Homeசினிமாபிக் பாஸ் வைல்டு கார்டு போட்டியாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் இவ்வளவா.. யாருக்கு அதிகம் பாருங்க

பிக் பாஸ் வைல்டு கார்டு போட்டியாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் இவ்வளவா.. யாருக்கு அதிகம் பாருங்க


பிக் பாஸ்

பிக் பாஸ் 8ல் இதுவரை நான்கு போட்டியாளர்கள் வெளியேறியுள்ள நிலையில், 18 போட்டியாளர்களில் வேறும் 14 போட்டியாளர்களே பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தனர்.

இந்த சீசன் சுத்தமாக சுவாரஸ்யமே இல்லாமல் சென்று கொண்டிருந்த நிலையில், சிவாஜி தேவ், ராணவ் என ஆறு வைல்டு கார்டு போட்டியாளர்கள் என்ட்ரி கொடுத்துள்ளனர்.

இந்நிலையில், பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் எண்ட்ரியாகி இருக்கும் 6 போட்டியாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

சம்பளம் இவ்வளவா

அதன்படி, தமிழும் சரஸ்வதியும் சீரியலில் வில்லனாக நடித்து பிரபலமான நடிகர் ராயனுக்கு ஒரு நாளைக்கு ரூ.15 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படுகிறது.

இவரை தொடர்ந்து, ஷிவக்குமார், ராணவ் மற்றும் வர்ஷினி வெங்கட் ஆகியோருக்கு தலா ரூ.12 ஆயிரம் சம்பளமாக ஒரு நாளைக்கு வழங்கப்படுகிறதாம்.

பிக் பாஸ் வைல்டு கார்டு போட்டியாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் இவ்வளவா.. யாருக்கு அதிகம் பாருங்க | Wild Card Contestants Salary

எஞ்சியுள்ள ரியா மற்றும் மஞ்சரி ஆகியோர் ஒரு நாளைக்கு ரூ.10 ஆயிரம் சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது. இதன் மூலம், அதிக சம்பளம் வாங்குவது ராயன் என்பது குறிப்பிடத்தக்கது.   

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments