வசந்த் வசி
தமிழ் சின்னத்திரையில் பிரபலமாக ஒளிபரப்பாகும் தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இந்த தொடரின் முதல் பாகத்திற்கு அமோக வரவேற்பு கிடைக்க 2வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.
2ம் சீசனில் செந்தில் கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் வசந்த் வசி. ஆனால் இவர் திடீரென தொடரில் இருந்து விலகியிருக்கிறார், காரணம் என்ன என்பது தெரியவில்லை.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குபெற்று வந்தவர் சில வாரங்களுக்கு முன்பு தான் எலிமினேட் ஆனார். சரி நடிகர் வசந்த் வசி பிரபலங்களுடன் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை காண்போம்.