Monday, January 13, 2025
Homeசினிமாபிரபல சீரியல் நடிகர் நேத்ரனுக்கு புற்றுநோய், ICUவில் பிரபலம்... அவரது மகள் பகிர்ந்த எமோஷ்னல் வீடியோ

பிரபல சீரியல் நடிகர் நேத்ரனுக்கு புற்றுநோய், ICUவில் பிரபலம்… அவரது மகள் பகிர்ந்த எமோஷ்னல் வீடியோ


நடிகர் நேத்ரன்

தமிழ் சின்னத்திரையில் கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வருபவர் நேத்ரன்.

இவர் தீபா என்றபவரை திருமணம் செய்துகொண்டார், அவரும் பல தொடர்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

நேத்ரன்-தீபாவிற்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் அபிநயா சமீபத்தில் வெளியான கனா காணும் காலங்கள் வெப் சீரிஸில் நடித்திருந்தார்.

அபிநயா அவ்வப்போது தனது குடும்பத்துடன் எடுக்கும் புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் இருப்பார்.


அபிநயா பதிவு

இந்த நிலையில் அபிநயா தனது இன்ஸ்டாவில், எனக்கு இதை எப்படி ஆரம்பிப்பது என தெரியவில்லை. அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லை, கொஞ்ச வாரமாகவே மருத்துவமனையில் அட்மிட் ஆகியுள்ளார், அவருக்கு கேன்சர் பாசிட்டிவ் வந்துள்ளது.

பிரபல சீரியல் நடிகர் நேத்ரனுக்கு புற்றுநோய், ICUவில் பிரபலம்... அவரது மகள் பகிர்ந்த எமோஷ்னல் வீடியோ | Serial Actor Nethran In Cancer Treatment

சர்ஜரி பண்ணிட்டாங்க, கல்லீரல் டேமேஜ் ஆகியிருக்குன்னு மறுபடி ICUவில் வச்சிருக்காங்க.

இதை நான் ரொம்ப நாளா ஷேர் செய்ய தயங்கினேன், நீங்க எல்லோரும் அப்பாவுக்கு பிராத்தனை செய்தால் அந்த பாசிட்டீவ் அவரை சீக்கிரம் சரியாகி வருவாங்கன்னு நம்புறேன் என வீடியோ வெளியிட்டுள்ளார்.



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments