நடிகர் பிரேம்ஜியின் திருமணம் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. 45 வயதாகும் பிரேம்ஜிக்கு பெற்றோர் ஏற்பாடு செய்த திருமணம் மிக சிம்பிளாக நடந்தது.
இந்து என்ற பெண்ணை கரம்பிடித்த பிரேம்ஜிக்கு நடிகர்கள் பலரும் வந்து வாழ்த்து கூறினார்கள். ஆனால் இளையராஜா மட்டும் வரவில்லை.
சார்லி மகன் திருமணத்திற்கு சென்ற இளையராஜா
பிரேம்ஜி திருமணத்திற்கு வராத இளையராஜா அடுத்த நாள் நடந்த நடிகர் சார்லி மகன் திருமணத்தில் கலந்துகொண்டார்.
அதனால் இளையராஜாவுக்கும் கங்கை அமரன் குடும்பத்திற்கும் பிரச்சனை இருப்பது உண்மைதான் போல என நெட்டிசன்கள் பேச தொடங்கி இருக்கின்றனர்.