Saturday, December 7, 2024
Homeசினிமாபிரேம்ஜி - இந்து இடையே இவ்ளோ வயது வித்தியாசமா.. 1998ல் எடுத்த போட்டோவை போட்டு அசிங்கப்படுத்திய...

பிரேம்ஜி – இந்து இடையே இவ்ளோ வயது வித்தியாசமா.. 1998ல் எடுத்த போட்டோவை போட்டு அசிங்கப்படுத்திய மனைவி


நடிகர் பிரேம்ஜி 45 வயதான நிலையில் சமீபத்தில் காதல் திருமணம் செய்து கொண்டார். அவர் இந்து என்ற பெண்ணை திருத்தணி முருகன் கோவிலில் கரம் பிடித்தார்.

பிரேம்ஜி முரட்டு சிங்கிள் என கூறிவந்த நிலையில் அவருக்கு திருமணம் முடிந்தபிறகு வீட்டில் மனைவிக்காக சமையல் செய்து கொண்டிருக்கும் வீடியோ ஒன்றும் வெளியாகி இருந்தது. அவரது மனைவி தான் அதை வெளியிட்டு இருந்தார்.

வயது வித்தியாசம்

பிரேம்ஜி மற்றும் இந்து இருவருக்கும் பெரிய வயது வித்தியாசம் இருக்கிறது. அதை காட்டும் வகையில் இந்து ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

1998ல் பிரேம்ஜியின் போட்டோவை பதிவிட்டு, தான் அப்போது குழந்தை பருவத்தில் இருந்ததாக கூறி போட்டோ வெளியிட்டு இருக்கிறார் இந்து.
 

பிரேம்ஜி - இந்து இடையே இவ்ளோ வயது வித்தியாசமா.. 1998ல் எடுத்த போட்டோவை போட்டு அசிங்கப்படுத்திய மனைவி | Premji And Wife Age Difference See 1998 Photo



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments