Wednesday, July 24, 2024
Homeசினிமாபிறந்தநாளை சூப்பராக கொண்டாடியுள்ள பிக்பாஸ் புகழ் நடிகை ஜுலி... யாருடன் கொண்டாடியுள்ளார் பாருங்க

பிறந்தநாளை சூப்பராக கொண்டாடியுள்ள பிக்பாஸ் புகழ் நடிகை ஜுலி… யாருடன் கொண்டாடியுள்ளார் பாருங்க


பிக்பாஸ்

விஜய் தொலைக்காட்சியில் படு பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட ஒரு நிகழ்ச்சி தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சி என்றால் எப்படி இருக்கும் என தமிழக மக்களுக்கு ஒரு ஐடியாவும் இல்லாமல் தொடங்கப்பட்டது. 

முதல் சீசன் என்றாலும் அந்த சீசனிற்கு தான் பெரிய ரீச் இருந்தது, அடுத்தடுத்து சீசன்கள் வந்தது, ஆனால் முதல் சீசன் அளவு பிரபலம் ஆகவில்லை என்று தான் கூற வேண்டும். 

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் தமிழச்சி என சமூக வலைதளங்களில் வைரலாக்கப்பட்ட ஜுலி பிக்பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்டார். அதில் விளையாடினார் என்பதை தாண்டி நிறைய பிரச்சனைகளை கிளப்பினார் என்று தான் கூற வேண்டும். 

பிக்பாஸ் பிறகு நிறைய பிரச்சனைகளை சந்தித்தவர் இப்போது சீரியல்கள், படங்கள், போட்டோ ஷுட்கள் என படு பிஸியாக உள்ளார். 

பிறந்தநாள்

இன்ஸ்டாவில் மிகவும் ஆக்டீவாக இருக்கும் ஜுலி அண்மையில் தனது பிறந்தநாளை நண்பர்களுடன் கொண்டாடியுள்ளார்.

அப்போது எடுக்கப்பட்ட வீடியோவையும் அவர் இன்ஸ்டாவில் வெளியிட ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள். 



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments