நடிகை ஷிவானி நாராயணன் சீரியல்கள் மற்றும் பிக் பாஸ் ஷோ மூலமாக மிக இளம் வயதிலேயே பாப்புலர் ஆனவர்.
அவர் சமீபத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து முகத்தில் சில மாற்றங்கள் செய்திருப்பதாக கூறப்பட்டு வருகிறது. அவரது லேட்டஸ்ட் போட்டோக்களை பார்த்து நெட்டிசன்கள் அப்படி தான் விமர்சித்து வருகின்றனர்.
ஷிவானியின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்கள் இதோ.