Tuesday, March 18, 2025
Homeசினிமாபுகைப்படத்தில் இருக்கும் இந்த குழந்தை யார் தெரியுமா? பிக் பாஸ் 8 போட்டியாளர் தான்

புகைப்படத்தில் இருக்கும் இந்த குழந்தை யார் தெரியுமா? பிக் பாஸ் 8 போட்டியாளர் தான்


சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது நட்சத்திரங்களின் சிறு வயது
புகைப்படங்கள் வெளிவந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வகையில், விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாஸ் காட்டிய ஒருவரின் புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அட இவரா 

அது வேறுயாருமில்லை ஜாக்குலின் தான். ரியாலிட்டி ஷோக்களில் பிரம்மாண்டத்தின் உச்சமாக ஒளிபரப்பாகிய நிகழ்ச்சி பிக்பாஸ். அந்த நிகழ்ச்சியில் மாஸாக விளையாடி சிங்கப்பெண் ரேஞ்சிற்கு ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் ஜாக்குலின்.

பணப்பெட்டி டாஸ்க் விளையாடும் போது சில வினாடிகளில் விளையாட்டை மிஸ் செய்துவிட்டார். இருப்பினும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனது முழு உழைப்பையும் கொடுத்து மக்கள் மத்தியில் இடம் பிடித்தார்.

புகைப்படத்தில் இருக்கும் இந்த குழந்தை யார் தெரியுமா? பிக் பாஸ் 8 போட்டியாளர் தான் | Bigg Boss Fame Childhood Photos

தற்போது, இவரின் சிறு வயது
புகைப்படம் தான் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களை கண்ட ரசிகர்கள் ஜாக்குலினா இது? என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.   

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments