Wednesday, September 18, 2024
Homeசினிமாபுதிய சாதனை படைத்துள்ள ஜீ தமிழின் நினைத்தாலே இனிக்கும் சீரியல்... அப்படி என்ன விஷயம் தெரியுமா?

புதிய சாதனை படைத்துள்ள ஜீ தமிழின் நினைத்தாலே இனிக்கும் சீரியல்… அப்படி என்ன விஷயம் தெரியுமா?


சீரியல்களுக்கு பெயர் போனது சன் தொலைக்காட்சி என்றாலும் அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் விஜய் டிவி நிறைய ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. 

விஜய் டிவி சீரியல்கள் மட்டுமில்லாது ரியாலிட்டி ஷோக்களுக்கும் அதிக ஆர்வம் காட்டி நிறைய புதுபுது நிகழ்ச்சிகளாக ஒளிபரப்பி வருகிறார்கள்.

இந்த தொலைக்காட்சியை போலவே சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் என இரண்டிலும் கொஞ்சம் கொஞ்சம் ஸ்கோர் வாங்கி வருகிறது ஜீ தமிழ் டிவி.

நினைத்தாலே இனிக்கும்

தற்போது ஜீ தமிழில் கடந்த 2021ம் ஆண்டு முதல் மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் நினைத்தாலே இனிக்கும்.

ஸ்வாதி ஷர்மா மற்றும் ஆனந்த் செல்வம் இருவரும் முக்கிய நாயகர்களாக நடித்துவரும் இந்த தொடர் தான் ஸ்பெஷல் எபிசோடை எட்டியுள்ளது.

புதிய சாதனை படைத்துள்ள ஜீ தமிழின் நினைத்தாலே இனிக்கும் சீரியல்... அப்படி என்ன விஷயம் தெரியுமா? | Ninaithale Inikkum Serial Team Celebration

அதாவது தொடர் 1000வது எபிசோடை எட்டிவிட்டதாம். இந்த தகவல் வெளியாக ரசிகர்கள் சீரியல் குழுவினருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள். 



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments