Friday, February 7, 2025
Homeசினிமாபுதிய ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் சொகுசு காரை வாங்கியுள்ள நடிகர் ராம்சரண்.. விலை எத்தனை கோடி...

புதிய ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் சொகுசு காரை வாங்கியுள்ள நடிகர் ராம்சரண்.. விலை எத்தனை கோடி தெரியுமா?


ராம்சரண்

தெலுங்கு சினிமாவில் மெகா குடும்பம் என்று சொன்னாலே மிகவும் பிரபலம்.

மெகா ஸ்டார் சிரஞ்சீவி, பவன்கல்யாண், அல்லு அர்ஜுன், ராம் சரண், வருண்தேஜ், நிஹாரிகா என இப்படி அவர்களது குடும்பத்தில் இருந்து சினிமாவில் கலக்குபவர்களை கூறிக்கொண்டே போகலாம். 

சிரஞ்சீவியின் மகன் என்ற அடையாளத்தோடு தெலுங்கில் களமிறங்கியவர் நடிகர் ராம்சரண்.

இவர் கடந்த 2022ம் ஆண்டு வெளியான ராஜமௌலியின் RRR படத்தில் கடைசியாக நடித்திருந்தார், அதன்பின் ஹீரோவாக எந்த படத்திலும் நடிக்கவில்லை. தற்போது பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் இந்த படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய கார்


ராம் சரண் நிறைய சொகுசு கார்களை வைத்திருக்கும் நிலையில் தற்போது புதிய ரோல்ஸ் ராய்ஸ் கார் ஒன்றை வாங்கியுள்ளார். அந்த காரின் விலை ரூ. 7.5 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.

ஆனந்த் அம்பானி-ராதிகா திருமணத்தில் கலந்துகொள்ள ராம் சரண் தனது மனைவி மற்றும் மகளுடன் ஹைதராபாத் விமான நிலையத்திற்கு தனது புதிய காரில் வந்துள்ளார். 

புதிய ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் சொகுசு காரை வாங்கியுள்ள நடிகர் ராம்சரண்.. விலை எத்தனை கோடி தெரியுமா? | Ram Charan Buys New Rolls Royce Car



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments