Monday, March 17, 2025
Homeசினிமாபுதிய வீட்டிற்கு மாறிய பிக்பாஸ் 8 புகழ் முத்துக்குமரன்... அவரது வீடு எப்படி இருக்கு பாருங்க,...

புதிய வீட்டிற்கு மாறிய பிக்பாஸ் 8 புகழ் முத்துக்குமரன்… அவரது வீடு எப்படி இருக்கு பாருங்க, வீடியோ இதோ


பிக்பாஸ் 8

விஜய் தொலைக்காட்சியில் பெரிய பட்ஜெட்டில் மிகவும் பிரம்மாண்டமாக ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக்பாஸ்.

கடந்த வருடம் அக்டோபர் மாதம் பிக்பாஸ் 8வது சீசன் தொடங்கப்பட்டு ஜனவரி மாதம் முடிவுக்கு வந்தது. இந்த 8வது சீசன் வெற்றியாளராக முத்துக்குமரன் தேர்வானார்.

அவருக்கு வெற்றி கோப்பையுடன் ரூ. 40 லட்சத்து ரூ. 50 ஆயிரம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.


புதிய வீடு

காரைக்குடியைச் சேர்ந்த முத்துக்குமரன் சென்னையில் தனது நண்பர்களுடன் சாதாரண வீட்டில் வசித்து வந்த நிலையில் தற்போது அடுக்குமாடி குடியிருப்புக்கு குடிப்பெயர்ந்துள்ளார்.

புதிய வீட்டிற்கு மாறிய பிக்பாஸ் 8 புகழ் முத்துக்குமரன்... அவரது வீடு எப்படி இருக்கு பாருங்க, வீடியோ இதோ | Bigg Boss Muthukumaran Moved To A New Rental House

புது வீட்டுக்கு முத்துக்குமரன் சென்ற நிலையில் ஹோம் டூர் வீடியோயை தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் வாழ்த்துக்களை பெற்றுள்ளார்.

புதிய வீட்டை வீடியோவை எடுத்தவர் முத்துக்குமரன் அண்ணன் வீடு வாங்கியிருக்கிறார் என்று கூற, உடனே முத்து இதை ஓனர் கேட்டா நடக்கிறதே வேறு என்றார்.

புதிய வீட்டிற்கு மாறிய பிக்பாஸ் 8 புகழ் முத்துக்குமரன்... அவரது வீடு எப்படி இருக்கு பாருங்க, வீடியோ இதோ | Bigg Boss Muthukumaran Moved To A New Rental House

மக்களே இது வாடகை வீடு, ரூ. 40 லட்சத்திற்கு எல்லாம் சென்னையில் புதுவீடு வாங்குவது என்பது நடக்காத ஒன்று என கூறியுள்ளார். ரசிகர்கள் அவரது புதிய வீட்டிற்கும் வாழ்த்து கூறி வருகின்றனர். 

இதோ அவர் வெளியிட்ட வீடியோ, க்ளிக் செய்யுங்கள்



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments