விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவில் முக்கிய பிரபலமாக இருந்த மணிமேகலை அந்த ஷோவில் VJ பிரியங்கா உடன் ஏற்பட்ட சண்டை காரணமாக அந்த சேனலை விட்டே வெளியேறிவிட்டார்.
தற்போது ஜீ தமிழ் சேனலில் பணியாற்றும் அவர் அங்கு ஷோ தொகுத்து வழங்கி வருகிறார்.
புது அபார்ட்மெண்ட்
இந்நிலையில் மணிமேகலை தற்போது சென்னையில் மிகப்பெரிய தொகை கொடுத்து ஒரு சொகுசு அபார்ட்மெண்ட் வாங்கி இருக்கிறார்.
அதற்கான சாவி வாங்கியதை போட்டோவாக அவர் வெளியிட்டு இருக்கிறார். விரைவில் அந்த வீட்டில் home tour வீடியோ வெளியிடப்போவதாகவும் அவர் கூறியுள்ளார்.