Thursday, October 10, 2024
Homeசினிமாப்ரீ புக்கிங் வசூல்.. வெளிநாட்டில் மாஸ் காட்டும் இந்தியன் 2 படம்..

ப்ரீ புக்கிங் வசூல்.. வெளிநாட்டில் மாஸ் காட்டும் இந்தியன் 2 படம்..


இந்தியன் 2

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல் ஹாசன் நடித்து 1996ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் இந்தியன். இப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.

இதன்பின் 28 ஆண்டுகள் கழித்து இந்தியன் 2 இயக்கியுள்ளனர். இப்படத்தில் கமலுடன் இணைந்து காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பிரியா பவானி ஷங்கர், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ப்ரீ புக்கிங்



அடுத்த மாதம் வெளிவரவிருக்கும் இப்படத்திற்கான ப்ரீ புக்கிங் தற்போது USA-வில் துவங்கியுள்ளது. இந்த நிலையில், இதுவரை USA ப்ரீ புக்கிங்கில் ரூ. 3.60 லட்சத்திற்கும் மேல் இப்படம் வசூல் செய்துள்ளது என தகவல் கூறுகின்றனர்.

ப்ரீ புக்கிங் வசூல்.. வெளிநாட்டில் மாஸ் காட்டும் இந்தியன் 2 படம்.. | Pre Booking Of Indian 2 Movie In Usa



இது இந்தியன் 2 திரைப்படத்திற்கு USA-வில் கிடைத்துள்ள நல்ல வரவேற்பு என கூறப்படுகிறது. இந்தியன் 2 திரைப்படத்தை தொடர்ந்து இந்தியன் 3 திரைப்படமும் வெளிவரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments