Thursday, January 2, 2025
Homeசினிமாமகாநதி சீரியல் நடிகைக்கு அடித்த ஜாக்பாட், ஹீரோயின் சான்ஸ்... யார் என்ன படத்தில் பாருங்க, போட்டோ...

மகாநதி சீரியல் நடிகைக்கு அடித்த ஜாக்பாட், ஹீரோயின் சான்ஸ்… யார் என்ன படத்தில் பாருங்க, போட்டோ இதோ


மகாநதி சீரியல்

விஜய் தொலைக்காட்சியில் நிறைய இளம் நடிகர்கள் நடிக்க ஒளிபரப்பாகி வருகிறது மகாநதி.

பிரபல சீரியல் இயக்குனர் பிரவீன் பென்னட் இயக்கிவரும் இந்த தொடர் விஜய் டிவியில் கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஒளிபரப்பாகி வருகிறது.

தந்தை இழந்த 4 சகோதரிகளின் கதையாக இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

தற்போது கதையில் காவேரி-விஜய் கதாபாத்திர காட்சிகள் தான் ஹைலைட்டாக உள்ளது.


புதிய படம்


தொடரின் ஆரம்பத்தில் கங்கா என்ற கதாபாத்திரத்தில் நடிகை பார்த்திபா நடித்து வந்தார்.

மகாநதி சீரியல் நடிகைக்கு அடித்த ஜாக்பாட், ஹீரோயின் சான்ஸ்... யார் என்ன படத்தில் பாருங்க, போட்டோ இதோ | Mahanadhi Serial Actress Get Movie Chance

ஆனால் திடீரென அந்த தொடரில் இருந்து அவர் வெளியாக அவருக்கு பதில் பாக்கியலட்சுமி சீரியல் புகழ் திவ்யா கணேஷ் நடித்து வருகிறார்.

சீரியலில் இருந்து வெளியேறிய பார்த்திபாவிற்கு மலையாள படத்தில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

கொண்டல் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மலையாள படத்தில் பார்த்திபா நாயகியாக நடிக்கிறாராம், விரைவில் படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

மகாநதி சீரியல் நடிகைக்கு அடித்த ஜாக்பாட், ஹீரோயின் சான்ஸ்... யார் என்ன படத்தில் பாருங்க, போட்டோ இதோ | Mahanadhi Serial Actress Get Movie Chance

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments