Tuesday, February 18, 2025
Homeசினிமாமகாநதி சீரியல் புகழ் நடிகர் சுவாமிநாதனின் சில கலக்கல் புகைப்படங்கள்

மகாநதி சீரியல் புகழ் நடிகர் சுவாமிநாதனின் சில கலக்கல் புகைப்படங்கள்


மகாநதி

விஜய் டிவி சீரியல்களில் கொஞ்சம் ரொமான்டிக் டிராக் சென்று கொண்டிருக்கும் ஒரு தொடர் மகாநதி. 

காவேரி-விஜய் கதாபாத்திரம் ஒன்று சேர்வார்களா என காத்திருந்த ரசிகர்களுக்கு வரப்பிரசாதம் போல் கடந்த வாரம் எபிசோட் அமைந்திருந்தது. 

ஆனால் அதனை கெடுக்கும் வகையில் கடந்த வார கடைசியில் ஒரு விஷயம் நடக்க ரசிகர்கள் அப்செட்டில் உள்ளனர். 

சரி சீரியல் ஒருபக்கம் இருக்கட்டும், இந்த தொடரில் விஜய் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை மயக்கும் நடிகர் சுவாமிநாதனின் சில அழகிய புகைப்படங்களை காண்போம்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments