Sunday, December 8, 2024
Homeசினிமாமணிமேகலை-பிரியங்கா சண்டை, டுவிட் போட்டு திடீரென டெலிட் செய்த குரேஷி... என்ன ஆச்சு, அவரே சொன்ன...

மணிமேகலை-பிரியங்கா சண்டை, டுவிட் போட்டு திடீரென டெலிட் செய்த குரேஷி… என்ன ஆச்சு, அவரே சொன்ன விஷயம்


குக் வித் கோமாளி 5

கடந்த சில நாட்களாக சமூக வலைதளம் வந்தாலே குக் வித் கோமாளி நிகழ்ச்சி பற்றியும், அதனால் வந்த பிரச்சனை குறித்தும் தான் அதிகம் பேசப்படுகிறது.

மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதற்கு இதுதான் காரணம் என கூறி பதிவு போட்டு வீடியோவும் வெளியிட்டார்.

அதில் இருந்து பரபரப்பாக சமூக வலைதளங்களில் நிறைய பேச்சுகள் அடிபடுகின்றன.


குரேஷி பதிவு

மணிமேகலை வெளியேறுவது குறித்து பதிவு போட்டதும் அவருக்கு ஆதரவாக அதே நிகழ்ச்சியில் கோமாளியாக இருந்து வந்த குரேஷி பதிவு போட்டார். இப்போது திடீரென அந்த பதிவை குரேஷி டெலிட் செய்துள்ளார்.

நெகட்டிவிட்டி அதிகம் பரவுவதை தடுக்க இப்படி செய்தேன் என்றும் நிகழ்ச்சியில் நடந்த விஷயங்கள் குறித்தும் தெளிவாக பேசி தனது யூடியூபில் வீடியோ வெளியிட்டுள்ளார். 

மணிமேகலை-பிரியங்கா சண்டை, டுவிட் போட்டு திடீரென டெலிட் செய்த குரேஷி... என்ன ஆச்சு, அவரே சொன்ன விஷயம் | Kureshi About Priyanka And Manimegalai Issue

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments