Sunday, December 8, 2024
Homeசினிமாமருத்துவமனையில் இருந்து திரும்பிய ரஜினிகாந்த் வெளியிட்ட அறிக்கை

மருத்துவமனையில் இருந்து திரும்பிய ரஜினிகாந்த் வெளியிட்ட அறிக்கை


நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சில தினங்களுக்கு முன்பு மருத்துவமனையில் திடீரென அட்மிட் ஆகி இருந்தார். அவரது இதயத்தில் இருந்து வெளியில் வரும் ரத்த குழாயில் பெரிய வீக்கம் இருந்தது கண்டறியப்பட்டு இருந்தது.

அதை சரிசெய்ய ஸ்டென்ட் பொருத்தப்பட்ட நிலையில் தற்போது ரஜினி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பி இருக்கிறார்.

நன்றி கூறி அறிக்கை

மருத்துவமனையில் இருந்தபோது தான் நலம்பெற வேண்டிய பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், சினிமா துறையினர் உள்ளிட்டோருக்கு நன்றி என ரஜினி அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.

மருத்துவமனையில் இருந்து திரும்பிய ரஜினிகாந்த் வெளியிட்ட அறிக்கை | Rajinikanth Thanks Stalin Modi After Discharge

முதலமைச்சர் முக ஸ்டாலின், பிரதமர் மோடி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, அமிதாப் பச்சன் உள்ளிட்டோருக்கு ட்விட்டரில் தனித்தனியாக நன்றி ட்விட் பதிவிட்டு இருக்கிறார் ரஜினி.
 



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments