ஸ்ரிதிகா
தமிழ் சின்னத்திரை பிரபலங்கள் ரசிகர்களிடம் எப்போதுமே ஸ்பெஷல் தான். அவர்கள் என்ன செய்தாலும் ரசிகர்கள் இப்போதெல்லாம் அதிகம் கொண்டாடுகிறார்கள்.
அப்படி அண்மையில் ஒரு சின்னத்திரை நடிகையின் மறுமணம் கோலாகலமாக நடந்தது.
அவர் யார் என்பது உங்களுக்கே தெரிந்திருக்கும், ஆம் பிரபல சீரியல் நடிகை ஸ்ரிதிகாவிற்கும் ஆர்யன் என்ற பிரபலத்திற்கும் தான் கல்யாணம் நடந்தது.
தற்போது அவர்கள் திருமணத்திற்கு முன், பின் எடுத்துக்கொண்ட சில அழகிய புகைப்படங்களை காண்போம்.