தளபதி விஜய்
நடிகரும், தவெக கட்சி தலைவருமான தளபதி விஜய் கடந்த ஆண்டு 10வது மற்றும் 12ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கினார்.
அதை தொடர்ந்து இந்த ஆண்டும் அதை செய்துள்ளார். அதை தொடர்ந்து இந்த ஆண்டும் அதை செய்துள்ளார். ஆனாலும் சென்ற ஆண்டு நடந்தது போல் இல்லாமல், இந்த முறை இதை விழாவை இரண்டு நாட்களாக நடத்த முடிவு செய்துள்ளனர்.
கல்வி விருது
இன்று 28ஆம் தேதி 21 மாவட்டங்களை சேர்ந்த 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர் மாணவிகளுக்கு கல்வி விருது மற்றும் ஊக்க தொகை வழங்கப்பட்டுள்ளது.
இதில் காலை 10மணிக்கு கல்வி விருது வழங்கும் அரங்கிற்கு என்ட்ரி கொடுத்துள்ளார் தளபதி விஜய். பிரமாண்டமாக நடக்கும் இந்த விழா தமிழ் தாய் வாழ்த்துடன் துவங்கியுள்ளது
THALAIVAA mass entry 🔥🔥#ThalapathyHonorsStudents #TVKVijay #தமிழகவெற்றிக்கழகம் pic.twitter.com/p8v19ODdlN
— 𝘚𝘸𝘦𝘵𝘩𝘢™ (@Swetha_little_) June 28, 2024