Wednesday, March 26, 2025
Homeசினிமாமாரடைப்பு ஏற்பட்டு திடீரென உயிரிழந்த பிரபல பாடகியின் கணவர்.. கடும் வருத்தத்தில் குடும்பம்

மாரடைப்பு ஏற்பட்டு திடீரென உயிரிழந்த பிரபல பாடகியின் கணவர்.. கடும் வருத்தத்தில் குடும்பம்


பிரபல பாடகி

இந்திய இசை உலகில் பிரபல பாப் பாடகியாக பல வருடங்களாக இருப்பவர் உஷா உதுப்.

இவரது கணவர் ஜானி ஜாக்கோ நேற்று (ஜுலை 8) மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். 78 வயதான அவரின் இறுதிச்சடங்கு இன்று கொல்கத்தாவில் நடைபெற உள்ளது.

மும்பை தமிழ் பிராமணர் குடும்பத்தில் பிறந்த உஷா, ஜானி ஜாக்கோவை கடந்த 1960ம் ஆண்டு முதன்முறையாக கொல்கத்தாவில் சந்தித்தார்.

அதன்பின் உஷா உதுப் பாப் பாடகராக ஜானி உதவி செய்த நிலையில் ஒரு கட்டத்தில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு அஞ்சலி மற்றும் சன்னி என 2 குழந்தைகள் உள்ளனர். 

மாரடைப்பு ஏற்பட்டு திடீரென உயிரிழந்த பிரபல பாடகியின் கணவர்.. கடும் வருத்தத்தில் குடும்பம் | Singer Usha Uthup Husband Passed Away

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments