Sunday, September 8, 2024
Homeசினிமாமாரி செல்வராஜ் இயக்கியுள்ள வாழை படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா

மாரி செல்வராஜ் இயக்கியுள்ள வாழை படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா


வாழை

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கி நடிகர் கலையரசன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் வாழை. இந்த படத்தில் கலையரசன், மற்றும் அவருடன் இணைந்து நிகிலா விமல், திவ்யா துரைசாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.



இதைத்தொடர்ந்து, தேனி ஈஸ்வர் வாழை படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிடுகிறது. மேலும், இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

மாரி செல்வராஜ் இயக்கியுள்ள வாழை படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா | Mari Selvaraj Vazhai Movie First Review



உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவான ‘மாமன்னன்’ படத்துக்குப் பிறகு இயக்குநர் மாரி செல்வராஜ் வாழை படத்தை இயக்கியுள்ளார். இதனை நவ்வி ஸ்டூடியோஸ் சார்பில் இயக்குனர் மாரி செல்வராஜின் மனைவி திவ்யா தயாரித்துள்ளார்.

இந்த படத்தை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் வழங்குகிறது.

மாரி செல்வராஜ் இயக்கியுள்ள வாழை படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா | Mari Selvaraj Vazhai Movie First Review

வாழை படத்தின் படப்பிடிப்பு கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கியது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் முடிவடைந்தன. படம் வெளியீட்டில் சற்று தாமதம் இருந்த நிலையில் தற்போது ரிலீஸுக்கு தயாராக உள்ளது. இந்த படம் வரும் ஆகஸ்ட் – 23ம் தேதி வெளியிட போவதாக தகவல்கள் வெளியானது.

மாரி செல்வராஜ் இயக்கியுள்ள வாழை படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா | Mari Selvaraj Vazhai Movie First Review

முதல் விமர்சனம்



இந்த நிலையில், இந்த படத்தை பார்த்து விட்டு பிசி ஸ்ரீராம் அவரது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டுகளுடன் சேர்த்து விமர்சனத்தையும் தெரிவித்துள்ளார். அதில், இந்த படம் வாழ்க்கையில் நடக்கும் உண்மையை கூறும் படமாக அமையும் எனவும் பார்ப்பவர்கள் வாயடைத்து போய் விடுவார்கள் எனவும் கண்டிப்பாக இந்த படம் மக்கள் மனதில் இடம்பெறும் என்றும் கூறியுள்ளார்.



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments