ரஜினி-விஜய்
தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் நாயகர்கள் லிஸ்டில் டாப்பில் இருப்பவர்கள் ரஜினி மற்றும் விஜய். இவர்களின் படங்கள் வந்தாலே பாக்ஸ் ஆபிஸில் நிறைய மாற்றங்கள் ஏற்படும்.
அப்படி ரஜினியின் ஜெயிலர் பட பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை விஜய்யின் கோட் முறியடிக்கிறதா என்பதை ரசிகர்கள் ஆர்வமாக செக் செய்து வருகிறார்கள்.
தற்போது அப்படி ஒரு பாக்ஸ் ஆபிஸ் சாதனை தகவல் தான் வந்துள்ளது.
பாக்ஸ் ஆபிஸ்
14 நாள் முடிவில் உலகம் முழுவதும் ரூ. 400 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ள விஜய்யின் கோட் படம் முக்கிய இடத்தில் ரஜினியின் ஜெயிலர் பட சாதனையை முறியடித்துள்ளது.
வசூல் வேட்டையில் மலேசியாவில் டாப்பில் இருந்த ரஜினியின் ஜெயிலர் பட வசூலை விஜய்யின் கோட் முறியடித்துள்ளதாம். ஜெயிலர் அங்கு MR 14.18M கலெக்ஷன் செய்ய விஜய்யின் கோட் படம் MR 14.30M வசூல் செய்துள்ளதாம்.