நடிகர் அஜித் குமார், விடாமுயற்சி மற்றும் குட் பேட்அக்லி படத்தில் நடித்து வருகிறார். மார்க் ஆண்டனி படத்தின் வெற்றியை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இந்த படத்தை இயக்குகிறார்.
இவர் அஜித்தின் ரசிகர் என்பதால், இந்த படம் வேற லெவலில் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.
அண்மையில் இப்படம் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்தது.
அந்த வகையில் நடிகர் அஜித் சினிமாவில் 32 ஆண்டுகளை நிறைவு செய்ததற்கு வாழ்த்து தெரிவித்து, குட் பேட் அக்லி படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளது.
இதோ