நடிகர் அஜித் தற்போது கார் ரேஸில் தான் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார்.
துபாயில் நடந்த ரேஸை தொடர்ந்து தற்போது இத்தாலியின் Mugello Circuitல் நடந்த 12H ரேஸில் அவர் அணி பங்கேற்று இருக்கிறது.
மூன்றாம் இடம்
அஜித்தின் டீம் இந்த ரேஸில் GT992 பிரிவில் மூன்றாம் இடம் பிடித்து சாதித்து இருக்கிறது.
வெற்றி பெற்று பரிசு வாங்க podium-ல் ஏறும் போது அஜித் இந்திய கொடி உடன் சென்று இருக்கிறார்.
அஜித்துக்கு தற்போது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள்.
கொண்டாட்டத்தில் அஜித் 🥳🍾 #AjithkumarRacing pic.twitter.com/XwC0ZsqA8z
— Cineulagam (@cineulagam) March 23, 2025
Darlings… Missed You All 😍 #AjithkumarRacing pic.twitter.com/rxL8IDdE16
— Cineulagam (@cineulagam) March 23, 2025