Friday, July 19, 2024
Homeசினிமாமீண்டும் தொடங்கிய “விடாமுயற்சி”.. அந்தரத்தில் தொங்கும் காரில் அஜித்! வெளியான வீடியோ

மீண்டும் தொடங்கிய “விடாமுயற்சி”.. அந்தரத்தில் தொங்கும் காரில் அஜித்! வெளியான வீடியோ


அஜித் – மகிழ் திருமேனி கூட்டணியில் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் பல்வேறு காரணங்களால் தொடர்ந்து தள்ளிப்போய் வந்தது. அஜித்தும் தன் அடுத்த படமான குட் பேட் அக்லி படத்தில் நடிக்க தொடங்கி இருந்தார்.

அதனை தொடர்ந்து தற்போது மீண்டும் அசர்பைஜான் நாட்டுக்கு சென்று அங்கு படப்பிடிப்பை மீண்டும் தொடங்கி இருக்கின்றனர்.

ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ

அசர்பைஜான் நாட்டில் விடாமுயற்சி ஷூட்டிங் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வரும் லேட்டஸ்ட் வீடியோ வெளியாகி இருக்கிறது.

இதோ.

 



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments