சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியல், தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு தொடர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இந்த தொடரில் இப்போது பரபரப்பான கதைக்களம் ஒளிபரப்பாகி வருகிறது. செல்வம் வீட்டு விசேஷத்திற்கு முத்து பணம் கொடுக்க இப்போது அந்த நிகழ்ச்சியே அடிதடி சண்டையில் முடிந்துவிட்டது.
வீட்டிற்கு வந்த மீனா நிகழ்ச்சியில் நடந்ததை மறைத்து அங்கு நிகழ்ச்சி சூப்பராக நடந்தது என வீட்டில் அண்ணாமலையிடம் கூறுகின்றனர்.
புரொமோ
பின் நாளைய எபிசோடிற்கான புரொமோ வெளியாகியுள்ளது. அதில் மீனா சிட்டியிடம் போய் சண்டை போட அவரும் கோபத்தில் வாடி-போடி என பேசுகிறார். இதனால் மீனா சிட்டியை அடிக்கப்போக அவர் தள்ளிவிடுகிறார்.
உடனே இந்த இடத்தில் முத்து-செல்வம் வர அதிரடி ஆக்ஷன் காட்சிகள் இடம்பெறுகிறது. இதோ அந்த புரொமோ,