Saturday, March 15, 2025
Homeசினிமாமுக்கிய காரணத்தால் பிரபாஸ் படத்தில் இருந்து நீக்கப்பட்ட அனுஷ்கா ஷெட்டி... ஏன் தெரியுமா?

முக்கிய காரணத்தால் பிரபாஸ் படத்தில் இருந்து நீக்கப்பட்ட அனுஷ்கா ஷெட்டி… ஏன் தெரியுமா?


பிரபாஸ்

ராஜமௌலி இயக்கத்தில் பாகுபலி என்ற படத்தில் நடித்ததன் மூலம் பான் இந்திய நடிகராக மாறியவர் நடிகர் பிரபாஸ்.

இந்த படம் கொடுத்த வரவேற்பு பிரபாஸ் தொடர்ந்து பான் இந்திய நடிகராக நிறைய படங்கள் நடித்து வருகிறார்.

அப்படி பாகுபலி படத்திற்கு பிறகு அவர் நடித்த படங்களில் ஒன்று சாஹோ, இதில் ஸ்ரத்தா கபூர் நாயகியாக நடித்திருந்தார்.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் 2019-ம் ஆண்டு வெளியான இப்படம் 400 கோடிக்கும் மேல் வசூலித்தது.

நீக்கப்பட்ட நடிகை

இந்த படத்தில் முதலில் அனுஷ்கா ஷெட்டிதான் பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்க இருந்தாராம்.

ஆனால் அனுஷ்கா அப்போது பருமனாக இருந்ததால் எவ்வளவோ உடற்பயிற்சி செய்தும் போதுமான அளவு உடல் எடையை குறைக்க முடியாமல் போய்யுள்ளது. இதனால் இப்படத்திலிருந்து நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

முக்கிய காரணத்தால் பிரபாஸ் படத்தில் இருந்து நீக்கப்பட்ட அனுஷ்கா ஷெட்டி... ஏன் தெரியுமா? | Was Anushka Shetty Removed From Prabhas Movie

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments