ஜீ தமிழில் ஒளிபரப்பாக வரும் முக்கிய சீரியல் ஒன்று விரைவில் முடிவடைய இருக்கிறது. மீனாட்சி பொண்ணுன்னு சீரியல் தான் அது.
இந்த தொடரில் ஹீரோவாக நடித்து வரும் ஆரியன் சமீபத்தில் அந்த செய்தியை உறுதி செய்து இருந்தார்.
கிளைமாக்ஸ் போட்டோ
தற்போது மீனாட்சி பொண்ணுங்க சீரியல் கிளைமாக்ஸ் ஷூட்டிங் நடந்து முடிந்து இருக்கிறது.
கடைசி நாள் ஷூட்டிங்கில் எடுத்த ஸ்டில்களை ஆர்யன் வெளியிட்டு உருக்கமாக பேசி இருக்கிறார். வெற்றி கதாபாத்திரத்தை நான் மிஸ் செய்வேன் என கூறி இருக்கிறார்.
வரும் ஞாயிறு மதியம் 1.30 மணிக்கு கிளைமேக்ஸ் ஒளிபரப்பாக இருக்கிறது.