Thursday, October 10, 2024
Homeசினிமாமுதன்முறையாக தனது காதலனை அறிமுகப்படுத்தியுள்ள பாலிவுட் நடிகை ஸ்ரத்தா கபூர்... வைரலாகும் போட்டோ

முதன்முறையாக தனது காதலனை அறிமுகப்படுத்தியுள்ள பாலிவுட் நடிகை ஸ்ரத்தா கபூர்… வைரலாகும் போட்டோ


ஸ்ரத்தா கபூர்

பாலிவுட் சினிமாவில் பிரபலங்களின் வாரிசுகள் மட்டுமே அதிகம் நடிக்க களமிறங்குகிறார்கள், அவர்களுக்கு மட்டுமே அதிக வாய்ப்புகள் கிடைப்பதாக நிறைய குற்றச்சாட்டு உள்ளது.

சில வருடங்களுக்கு முன்பு பெரிய பிரச்சனையே நடந்தது, ஆனால் இப்போது அதைப்பற்றி அவ்வளவாக பேச்சு எழும்பவில்லை.

ஒரு காலத்தில் பாலிவுட் சினிமாவின் டாப் நாயகனாக இருந்து வந்தவர் சக்தி கபூர், இவரின் மகள் என்ற அடையாத்தோடு பாலிவுட் சினிமாவில் களமிறங்கியவர் ஷ்ரத்தா கபூர்.

நல்ல கதைக்களம் உள்ள படங்களாக இவர் தேர்வு செய்து நடித்து வந்தாலும் Aashiqui என்ற படம் இவருக்கு பெரிய ரீச் கொடுத்தது.

காதலன் போட்டோ

இவர் சினிமாவில் நடிக்க களமிறங்கியதில் இருந்து சில பிரபலங்களுடன் காதல் கிசுகிசுவில் இணைத்து பேசப்பட்டாலும் அவ்வளவாக உறுதியாக எதுவும் பேசப்படவில்லை.

இந்த நிலையில் நடிகை ஷ்ரத்தா கபூரே தனது காதலன் Rahul Mody என உறுதிப்படுத்தியுள்ளார். இதோ அவர் தனது காதலனுடன் எடுத்த போட்டோ, 

முதன்முறையாக தனது காதலனை அறிமுகப்படுத்தியுள்ள பாலிவுட் நடிகை ஸ்ரத்தா கபூர்... வைரலாகும் போட்டோ | Shraddha Kapoor Confirmed Her Relationship



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments