Tuesday, March 25, 2025
Homeசினிமாமுதல்முறையாக இலங்கைக்கு சென்றுள்ள நடிகை கீர்த்தி சுரேஷ்.. அவர் போட்ட அழகான பதிவு

முதல்முறையாக இலங்கைக்கு சென்றுள்ள நடிகை கீர்த்தி சுரேஷ்.. அவர் போட்ட அழகான பதிவு


கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி, தென்னிந்தியாவில் வலம்வரும் டாப் நாயகிகளில் ஒருவராக இருப்பவர்.


கடைசியாக இவர் ஹிந்தியில் தெறி படத்தின் ரீமேக்கான பேபி ஜான் படத்தில் நடித்திருந்தார். அப்பட புரொமோஷனில் கீர்த்தி சுரேஷ் தனது மஞ்சள் தாலியுடன் கலந்துகொண்ட புகைப்படங்கள் செம வைரலானது.





தனது திருமண கொண்டாட்டங்களில் எடுக்கப்பட்ட நிறைய புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்ட வண்ணம் உள்ளார்.


முதல்முறை


இந்த நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் முதன்முறையாக தான் செல்லும் இடம் குறித்து பதிவு போட்டுள்ளார்.

முதல்முறையாக இலங்கைக்கு சென்றுள்ள நடிகை கீர்த்தி சுரேஷ்.. அவர் போட்ட அழகான பதிவு | Keerthy Suresh First Time Travel To Srilanka



அதாவது கீர்த்தி சுரேஷ் முதன்முறையாக இலங்கைக்கு பயணம் செய்கிறாராம், அதற்காக அவர் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் போட்ட பதிவு இதோ,

GalleryGallery



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments