டாப் சீரியல்கள்
வெள்ளித்திரையை தாண்டி சின்னத்திரைக்கு என்று ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உள்ளது.
சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் என தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இதனாலேயே சன், விஜய், ஜீ தமிழ் போன்ற தொலைக்காட்சிகள் விதவிதமான சீரியல்கள், வித்தியாசமான ஷோக்கள் என போட்டிபோட்டு ஒளிபரப்பி வருகிறார்கள்.
தற்போது வியாழக்கிழமை வந்தாலே சீரியல் ரசிகர்கள் ஒரு விஷயத்தை முக்கியமாக பார்ப்பார்கள், வேறென்ன டீஆர்பி தான்.
டாப் 5 லிஸ்ட்
கடந்த வாரத்திற்கான டிஆர்பி விவரம் இன்று வெளியாகியுள்ளது.
கடந்த சில வாரங்களாக முதல் இடத்தில் இருந்துவந்த விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை தொடர் தற்போது 2ம் இடத்திற்கு வந்துள்ளது.
சீரியல் ஆரம்பித்ததில் இருந்தே முதல் இடத்தில் இருந்து வந்த சிங்கப்பெண்ணே தொடர் இடையில் சறுக்கினாலும் தற்போது மீண்டும் டிஆர்பியில் முதல் இடத்திற்கு வந்துள்ளது.
டாப் 5 லிஸ்ட்
- சிங்கப்பெண்ணே
-
சிறகடிக்க ஆசை - கயல்
- மருமகள்
- வானத்தை போல