Tuesday, November 5, 2024
Homeசினிமாமுன்னணி நடிகைகள் கத்ரீனா, தமன்னாவை விட ஒரு பாடலுக்கு நடனமாட அதிக சம்பளம் வாங்கும் நடிகை!...

முன்னணி நடிகைகள் கத்ரீனா, தமன்னாவை விட ஒரு பாடலுக்கு நடனமாட அதிக சம்பளம் வாங்கும் நடிகை! யார் தெரியுமா?


தமிழ், தெலுங்கு என திரையுலகில் தனக்கென தனி ரசிகர்களை பிடித்து 14 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருக்கிறார்.

சமந்தா 



இந்தியாவில் மட்டுமே ஒரு பாடலுக்கு அதிக அளவில் சம்பளம் வாங்கும் நடிகையாக இருக்கிறார் . இவர் 2021ல் வெளியான புஷ்பா படத்தில் இடம்பெற்ற ஊ சொல்றியா பாடலுக்கு நடனமாடிய நடிகை சமந்தா தான்.

சம்பளம் 

இந்த பாடலுக்கு மட்டும் நடனமாட ரூ . 5 கோடி வாங்கியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பளம் டாப் நடிகைகள் வாங்கும் சம்பளத்தை விட அதிகமாகும். அந்த வகையில் இவருக்கு அடுத்தபடியாக நடிகை தமன்னா ரூ. 3 கோடியும்.

முன்னணி நடிகைகள் கத்ரீனா, தமன்னாவை விட ஒரு பாடலுக்கு நடனமாட அதிக சம்பளம் வாங்கும் நடிகை! யார் தெரியுமா? | Samantha Hightest Paid Actress For Dancing In Song

நோரா பதோகி ரூ. 2 கோடியும், கரீனா ரூ .1.5 கோடியும் வாங்குகிறார்.

இவர்களை தொடர்ந்து, கத்ரீனா மற்றும் மலைகா அரோரா ஒரு பாடலுக்கு ரூ. 50 லட்சம் முதல் ரூ. 1 கோடி வரை சம்பளம் வாங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments