Wednesday, October 9, 2024
Homeசினிமாமெய்யழ்கன் படத்திற்காக நடிகர் கார்த்தி வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? இத்தனை கோடியா?

மெய்யழ்கன் படத்திற்காக நடிகர் கார்த்தி வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? இத்தனை கோடியா?


மெய்யழகன்

கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி புதிய கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் மெய்யழகன்.

96 படத்தை இயக்கி மக்கள் மனதில் பெரிய இடம் பிடித்த பிரேம்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் ராஜ்கிரண், ஸ்ரீதிவ்யா, இளவரசு போன்று பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பீல் குட் பேமிலி திரைப்படமாக உருவாகியிருக்கும் இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா தான் இசையமைத்துள்ளார்.

படம் நாளை செப்டம்பர் 27 வெளியாகவுள்ள நிலையில் ப்ரீமியர் ஷோக்களில் படத்தை பார்த்தவர்கள் சூப்பராக இருப்பதாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.


சம்பளம்

மெய்யழகன் படத்தின் கிராமத்து லுக்கில் அசத்தி நடித்துள்ள நடிகர் கார்த்தி இப்படத்திற்காக ரூ. 15 முதல் ரூ. 20 கோடி வரை சம்பளம் வாங்கியிருக்க கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஆனால் இந்த சம்பள விவரம் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments