Sunday, September 8, 2024
Homeசினிமாமேகா ஆகாஷ் வருங்கால கணவர் இந்த அரசியல் பிரபலத்தின் மகனா? லேட்டஸ்ட் தகவல்..

மேகா ஆகாஷ் வருங்கால கணவர் இந்த அரசியல் பிரபலத்தின் மகனா? லேட்டஸ்ட் தகவல்..


மேகா ஆகாஷ்

தெலுங்கு படத்தில் நடித்து வந்த மேகா ஆகாஷ், கடந்த 2019ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில்வெளியான பேட்டை படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.


இப்படத்தை தொடர்ந்து எனை நோக்கி பாயும் தோட்டா, ந்தா ராஜாவாதான் வருவேன், பூமராங், வடக்குப்பட்டி ராமசாமி, மழைப் பிடிக்காத மனிதன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

திருமணம்!! 





சமீபத்தில் மேகா ஆகாஷ் தனது நீண்ட நாள் காதலரான சாய் விஷ்ணு என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.இந்த நிச்சயதார்த்த படத்தை மேகா ஆகாஷ் தனது இன்ஸ்டாகிராம் பகிர்ந்து இருந்தார்.





சாய் விஷ்ணு, முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான திருநாவுக்கரசரின் இளைய மகன் என்பதை தெரியவந்துள்ளது. இவர் காலா கபாலி உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறாராம்.

இவர்களின் திருமணம் சென்னையில் செப்டம்பர் 15 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த திருமண நிகழ்வில் பல பிரபலங்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.    

மேகா ஆகாஷ் வருங்கால கணவர் இந்த அரசியல் பிரபலத்தின் மகனா? லேட்டஸ்ட் தகவல்.. | Megha Akash Future Husband Details

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments