குக் வித் கோமாளி 5
கலகலப்பின் உச்சமாக நிறைய ஷோக்கள் வந்தாலும் குக் வித் கோமாளி ஷோ தமிழக மக்களின் பேராதரவை பெற்றது.
சமையல் ப்ளஸ் கலாட்டா என்ற கான்செப்டில் ஒளிபரப்பான இந்த ஷோ இப்போது பல மொழிகளிலும் ஒளிபரப்பாகி கலக்கி வருகிறது.
தமிழில் இந்த வருடம் 5வது சீசன் தொடங்கப்பட இந்த சீசன் ஏன் என்று மக்கள் யோசிக்கும் அளவிற்கு சில விஷயங்கள் நடந்துவிட்டது.
தொகுப்பாளர்
5வது எபிசோடின் இறுதிக்கட்டத்திற்கு முன்பு வரை வந்த மணிமேகலை இப்போது ஷோவில் இருந்து விலகிவிட்டார்.
இப்போது குக் வித் கோமாளி 5 குழுவினரிடம் இருந்து ஒரு அறிவிப்பு வீடியோ வெளியாகியுள்ளது. அதாவது குக் வித் கோமாளி 5 சீசனின் அடுத்த தொகுப்பாளர் யார் என வீடியோ வெளியிட்டுள்ளனர்.
இதனால் அவர் யாராக இருக்கும் என ரசிகர்கள் யோசித்து வருகிறார்கள்.