Sunday, December 8, 2024
Homeசினிமாயார் இந்த வம்சி பட்சிபுலுசு? பிரபல ஒளிப்பதிவாளர் பற்றிய தகவல்கள்

யார் இந்த வம்சி பட்சிபுலுசு? பிரபல ஒளிப்பதிவாளர் பற்றிய தகவல்கள்


தென்னிந்திய சினிமாவில் பிரபலமான ஒளிப்பதிவாளர்களில் ஒருவர் வம்சி பட்சிபுலுசு (Vamsi Patchipulusu). அவர் தெலுங்கில் குறிப்பிடத்தக்க வகையில் படங்களில் பணியாற்றி இருக்கிறார். அவற்றை பற்றி பார்க்கலாம்.

1.மேஜர்: 2022ல் வெளிவந்த இந்த படம் மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்ணனின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. இதில் வரும் பிரம்மாண்ட சண்டை காட்சிகள், எமோஷ்னல் காட்சிகளை ஒளிப்பதிவாளர் வம்சி பட்சிபுலுசு சிறப்பாக பதிவு செய்திருப்பார். அவரது திறமைக்கு இந்த படம் சிறந்த எடுத்துக்காட்டு.

யார் இந்த வம்சி பட்சிபுலுசு? பிரபல ஒளிப்பதிவாளர் பற்றிய தகவல்கள் | Vamsi Patchipulusu A Master Of Cinematic Visuals

2. ஸ்பை: பிரமாண்ட ஆக்ஷன் காட்சிகளை கொண்டிருந்த இந்த படத்தில், வம்சி த்ரில்லிங்கான காட்சியமைப்பை தனது கேமராவில் பதிவு செய்திருப்பார். ஆக்ஷன் காட்சிகளை படமாக்குவதில் அவரது திறமையை இந்த படம் வெளிக்காட்டியது.

3. எவரு (Evaru): சஸ்பென்ஸ் ஆக்ஷன் திரில்லர் கதைக்களத்தை கொண்ட இந்த படத்தில் ஒளிப்பதிவாளர் வம்சி சவால் நிறைந்த காட்சிகளை எடுப்பதில் தனது திறமையை நிரூபித்து இருக்கிறார்.

4. புட்டபொம்மா: ஆக்சன் காட்சிகள் மட்டுமின்றி மனதை வருடும் கதையாக இருந்தாலும், அதையும் அழகாக எடுத்து இருப்பார் வம்சி. Varudu Kavalenu படமும் அதற்கு ஒரு சிறந்த உதாரணம்.

யார் இந்த வம்சி பட்சிபுலுசு? பிரபல ஒளிப்பதிவாளர் பற்றிய தகவல்கள் | Vamsi Patchipulusu A Master Of Cinematic Visuals

விளம்பர தூதர்

MEIKE என்ற கேமரா நிறுவனத்தின் விளம்பர தூதராக வம்சி பட்சிபுலுசு இருந்து வருகிறார். சினிமா துறையில் பிரபலமான ஒளிப்பதிவாளர் என்பதால் கிடைத்த அங்கீகாரம் இது.

சர்வதேச புகழ்..

வம்சி ஒளிப்பதிவு செய்த Batshit Crazy என்ற ஹாரர் படம் உலக அளவில் பல சர்வதேச விழாக்களில் திரையிடப்பட்டு இருக்கிறது.

Frostbiter: Icelandic Horror Film Festival, Island Of Horror Film Festival ஆகிய விழாக்களில் சிறந்த படம் பிரிவில் நாமினேட் ஆகி இருந்தது. 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments