Saturday, April 26, 2025
Homeசினிமாயார் தான் தவறு செய்யவில்லை.. ரகசியத்தை போட்டுடைத்த நடிகை பிரியங்கா மோகன்

யார் தான் தவறு செய்யவில்லை.. ரகசியத்தை போட்டுடைத்த நடிகை பிரியங்கா மோகன்


பிரியங்கா மோகன்  

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை பிரியங்கா மோகன்.


முதல் படத்திலேயே ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களை கவர்ந்த இவர், எதற்கும் துணிந்தவன், டான், கேப்டன் மில்லர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.



கடைசியாக நானியுடன் இவர் தெலுங்கில் நடித்த Saripodhaa Sanivaaram வெளியாகி நல்ல ஹிட்டடித்தது. அதை தொடர்ந்து, தனுஷ் இயக்கும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தில் இருந்து ‘கோல்டன் ஸ்பாரோ’ பாடலுக்கு நடனமாடி அசத்தினார்.

தற்போது ஜெயம் ரவி ஜோடியாக இவர் நடித்துள்ள பிரதர் படம் இன்னும் சில தினங்களில் ரிலீஸ் ஆக உள்ளது.  இந்த படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு உள்ளனர்.

ரகசியம் 

அப்போது பேட்டி ஒன்றில் சில சுவாரசியமான தகவலை பகிர்ந்துள்ளார் பிரியங்கா மோகன்.

அதில், ” பெண்களுக்கு ஒருவர் மீது நல்ல எண்ணம் வர வேண்டும் என்றால் அவர்களை சேஃப்பாக ஃபீல் பண்ண வைக்க வேண்டும்.

யார் தான் தவறு செய்யவில்லை.. ரகசியத்தை போட்டுடைத்த நடிகை பிரியங்கா மோகன் | Actress Priyanka Talk About Love Break

இந்த உலகத்தில் தவறு செய்யாத ஆட்கள் என்று யாருமில்லை தவறு செய்வது இயல்பு தான் அதனால் அதை நினைத்து கஷ்டப்பட கூடாது” என்று கூறியுள்ளார்.   

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments