Friday, January 17, 2025
Homeசினிமாயூடியூபில் மிகவும் பிரபலமான ஜோடி Ram With Jaanu வருமானம் எவ்வளவு தெரியுமா?

யூடியூபில் மிகவும் பிரபலமான ஜோடி Ram With Jaanu வருமானம் எவ்வளவு தெரியுமா?


ராம் வித் ஜானு

சிரிப்பு என்பதை மறந்து பிஸியாக ஓடிக்கொண்டிருக்கும் மக்களை கொஞ்சமாவது சிரிக்க வைக்க பலரும் முயற்சி செய்கிறார்கள்.

அப்படி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை கூறலாம்.

தொலைக்காட்சியை போல யூடியூபில் FUN என்பதை மட்டுமே கான்செப்டாக வைத்து சேனல் நடத்தி வருபவர்கள் தான் ராம் வித் ஜானு.


ராம் வித் ஜானு


இவர்கள் கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் யூடியூப் தொடங்கியுள்ளனர்.

2.34 மில்லியன் சப்ஸ்கிரைபர் வைத்துள்ள இவர்கள் இதுவரை 769 வீடியோக்கள் பதிவு செய்துள்ளனர்.

யூடியூப் தவிர பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற அக்கவுண்டுகளையும் வைத்துள்ளார்கள்.

யூடியூபில் மிகவும் பிரபலமான ஜோடி Ram With Jaanu வருமானம் எவ்வளவு தெரியுமா? | Ram With Jaanu Youtuber Net Worth Details In Tamil


திருமணம்

பள்ளி படிக்கும் போது ஏற்பட்ட அறிமுகம் அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக அதிகம் பழக்கம் ஏற்பட்டு காதலிக்க ஆரம்பித்துள்ளார்கள். ராம் வீட்டில் இவர்களின் காதலுக்கு கடும் எதிர்ப்பு ஏற்பட இருவரும் லிவிங் டு கெதர் மூலம் தனியாக வசித்து வந்தனர்.

இவர்களது திருமணம் படு கோலாகலமாகவும் நடந்தது, ரசிகர்களும் மனதார இவர்களுக்கு வாழ்த்து கூறினார்கள்.

யூடியூபில் மிகவும் பிரபலமான ஜோடி Ram With Jaanu வருமானம் எவ்வளவு தெரியுமா? | Ram With Jaanu Youtuber Net Worth Details In Tamil


வருமானம்


ராம் வித் ஜானு யூடியூப் மதிப்புப்படி 1.01 மில்லியன் இருக்கும் என்கின்றனர். ஆனால் யூடியூப் வருமானம், இவர்கள் சொத்து மதிப்பு குறித்து தெளிவான தகவல் இல்லை. 

யூடியூபில் மிகவும் பிரபலமான ஜோடி Ram With Jaanu வருமானம் எவ்வளவு தெரியுமா? | Ram With Jaanu Youtuber Net Worth Details In Tamil

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments