காமெடி
80, 90களின் படங்கள் எடுத்துக்கொண்டால் காதல், எமோஷன், குடும்பம், பாடல், காமெடி என எல்லாம் கலந்த கலவையாக இருக்கும்.
சில படங்களை வித்தியாசமாக இயக்க வேண்டும் என பாடல்கள் இல்லாமல் படங்கள் எல்லாம் இயக்கி வெற்றி கண்டுள்ளனர். காமெடியே முழுவதுமாக அமைந்து வெளிவந்த படங்கள் எல்லாம் உள்ளது.
யோகி பாபு
ஒருகாலத்தில் சந்தானம் இல்லாத புதுபடம் இல்லை என்பது போய் இப்போது யோகி பாபு காமெடி காட்சிகள் இல்லாத படமாக இப்போதெல்லாம் உள்ளது.
இந்த நிலையில் பிரபல நடிகர் ரமேஷ் கண்ணா ஒரு பேட்டியில், இப்போது வரும் படங்களில் காமெடியே இல்லை, எது காமெடி எதுக்கு சிரிக்கிறாங்கனே தெரியலை.
கடுப்பு தான் ஆகுது, யோகி பாபு ஏதாவது Punch அடிப்பாரு, அது காமெடி இல்லை என ஓபனாக கூறியுள்ளார்.