Tuesday, October 15, 2024
Homeசினிமாரசிகரை கொலை செய்துவிட்டு, பாரில் குடித்து கும்மாளம்!! தர்ஷனுடன் சிக்கிய இன்னொரு கன்னட நடிகர்..

ரசிகரை கொலை செய்துவிட்டு, பாரில் குடித்து கும்மாளம்!! தர்ஷனுடன் சிக்கிய இன்னொரு கன்னட நடிகர்..


தர்ஷன் 

பிரபல நடிகர் தர்ஷன் தன்னுடைய ரசிகர் ரேணுகா சாமியை கொலை செய்த சம்பவம
 கன்னட திரையுலகில் இப்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நடிகர் தர்ஷன் மனைவியை பிரிந்து, நடிகை பவித்திர கௌடா உடன் வாழ்ந்து வந்துள்ளார். அண்மையில் ரேணுகாசாமி என்பவர், பவித்தரவை ஆபாசமாக திட்டியும் சில ஆபாச வீடியோக்களையும் அனுப்பி வந்துள்ளார்.
இதனால் கடுப்பான தர்ஷன், ரேணுகாசாமியை அழைத்து வந்து அடித்து கொலை செய்துள்ளார் என்று போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

திடுக்கிடும் தகவல்  



இந்நிலையில் இந்த வழக்கை விசாரிக்க,  விசாரிக்க இன்னும் அதிர்ச்சியான தகவல்கள் வந்துகொண்டு இருக்கிறது. அது என்னவென்றால், இந்த கொலை வழக்கில் கன்னட நடிகரான சிக்கண்ணாவும் தொடர்பு உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

மேலும் சிக்கண்ணாவும், தர்ஷனும், கொலைக்கு முன்னரும், கொலை நடந்த பின்னரும்..பாரில் ஒன்றாக இணைந்து குடித்து கும்மாளம் போட்டுள்ளனர். தற்போது சிக்கண்ணாவிடம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.    

ரசிகரை கொலை செய்துவிட்டு, பாரில் குடித்து கும்மாளம்!! தர்ஷனுடன் சிக்கிய இன்னொரு கன்னட நடிகர்.. | Renuka Swamy Death Case Details

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments