பிரபல நாயகி
தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி படங்களில் பிஸியாக நடித்துவரும் நடிகை தான் இவர்.
தொலைக்காட்சியில் இருந்து வெள்ளி திரைக்கு வந்தவர்களில் இவர் முக்கியமானவ ஒருவர். தெலுங்கில் சீதாராமம், ஹாய் நானா, பேமிலி ஸ்டார், லஸ்ட் ஸ்டோரீஸ் உள்ளிட்ட படங்கள் நடிக்க மிகப்பெரிய ஹிட்டடித்தது.
இவர் சீதாராமம் படத்தில் நடித்து ஏராளமான ரசிகர்களின் இதயத்தை கொள்ளை கொண்டார்.
இதனை படித்ததுமே சிறுவயது புகைப்படத்தில் இருக்கும் நாயகி யார் என்று அனைவருக்குமே தெரிந்திருக்கும்.
இவர் வேறுயாரும் இல்லை இந்திய சினிமா ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வரும் மிருணாள் தாகூர் தான்.