Sunday, December 8, 2024
Homeசினிமாரஜினியின் கூலி படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜின அடுத்த பட ஹீரோ யார் தெரியுமா?... தமிழ்...

ரஜினியின் கூலி படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜின அடுத்த பட ஹீரோ யார் தெரியுமா?… தமிழ் சினிமா ஹீரோ இல்லை


லோகேஷ் கனகராஜ்

தமிழ் சினிமாவில் இருக்கும் மிகவும் கூலான இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ்.

கைதி, விக்ரம், லியோ, இப்போது கூலி என முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கி தரமான இயக்குனராக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துவிட்டார்.

பரபரப்பாக ரஜினியின் கூலி பட வேலைகளில் லோகேஷ் கனகராஜ் இருக்கிறார், அடுத்து இப்பட அப்டேட் எப்போது வரும் என தான் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.


அடுத்த ஹீரோ


தற்போது லோகேஷ் கனகராஜின் அடுத்த பட ஹீரோ பற்றிய ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. அதாவது லோகேஷ், பாலிவுட்டின் டாப் ஹீரோ அமீர்கானிடம் சூப்பர் ஹீரோ கான்செப்டில் ஒரு கதை கூறியுள்ளாராம்.

அந்த கதையை அமீர்கான் ஓகே செய்தால் 2026ல் இப்படம் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்றும் தெரியவில்லை. 

ரஜினியின் கூலி படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜின அடுத்த பட ஹீரோ யார் தெரியுமா?... தமிழ் சினிமா ஹீரோ இல்லை | Director Lokesh Kanagaraj Next Movie Hero Details

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments