Monday, March 24, 2025
Homeசினிமாரஜினியின் சந்திரமுகி படத்தில் இடம்பெற்ற அரண்மனையின் ஓருநாள் வாடகை எவ்வளவு தெரியுமா?

ரஜினியின் சந்திரமுகி படத்தில் இடம்பெற்ற அரண்மனையின் ஓருநாள் வாடகை எவ்வளவு தெரியுமா?


சந்திரமுகி

பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு, விஜயகுமார், நாசர், மாளவிகா, கேஆர்.விஜயா, வினீத் என ஏராளமான நட்சத்திர பட்டாளமே நடிக்க கடந்த 2005ம் ஆண்டு வெளியான படம் சந்திரமுகி.

த்ரில்லர் கதையை காமெடியோடு ரூ. 190 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இப்படம் பட்டிதொட்டி எங்கும் கலக்கி ரூ. 900 கோடி வரை வசூலை பெற்றது. இப்படம் 890 நாட்கள் ஓடி வசூல் வேட்டை நடத்தி சாதனை படைத்திருந்தது.

நடிகர்கள், பட கதை, பிரம்மாண்ட பேலஸ் போன்றவற்றை தாண்டி வித்யாசாகர் அவர்களின் இசை படத்திற்கு மேலும் பலமாக அமைந்தது.

ரஜினியின் சந்திரமுகி படத்தில் இடம்பெற்ற அரண்மனையின் ஓருநாள் வாடகை எவ்வளவு தெரியுமா? | Rajinikanth Chandramukhi Movie Palace Rent Per Day


பேலஸ் வாடகை


இந்த படத்தில் சந்திரமுகி வீடு என காட்டப்படும் அரண்மனை பெங்களூருவில் உள்ள பேலஸ் தானாம். அதில் படப்பிடிப்பு நடத்த ஒருநாள் வாடகை மட்டுமே ரூ. 1.5 லட்சம் வாடகையாம், இதுல பட அறைகளுக்கு செட் போட்டார்களாம்.

ரஜினியின் சந்திரமுகி படத்தில் இடம்பெற்ற அரண்மனையின் ஓருநாள் வாடகை எவ்வளவு தெரியுமா? | Rajinikanth Chandramukhi Movie Palace Rent Per Day

பேலஸை சுற்றி பார்க்க இந்தியர்கள் சென்றால் ரூ.225 மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் என்றால் ரூ.450 என்று நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறதாம்.

சந்திரமுகி படத்தில் இடம்பெற்ற பெங்களூரு பேலஸ் கிட்டத்தட்ட 120 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments