சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்து இருக்கும் வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை தொடங்கி பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.
அதில் சூப்பர்ஸ்டார், அனிருத் உள்ளிட்ட படக்குழுவினர், நடிகர் நடிகைகள் அனைவரும் கலந்துகொண்டு இருக்கின்றனர்.
கத்தி பட வீடியோ
வேட்டையன் இசை வெளியீட்டு விழாவில் லைகா நிறுவனம் பற்றிய அறிமுக வீடியோ ஒன்றும் திரையிடப்பட்டு இருக்கிறது. அதில் விஜய்யின் கத்தி பட வீடியோ இடம்பெற்று இருந்தது.
அதற்கு அரங்கத்தில் இருந்த ரசிகர்கள் கொடுத்த ரெஸ்பான்ஸ் என்ன என்பதை நீங்களே வீடியோவில் பாருங்க.
Yar padam odunalum hero anga nanga da moment 💥 Lyca promo start with kaththi at #VettaiyanAudioLaunch#ThalapathyVijay𓃵 #Rajinikanth#Vettaiyan #VettaiyanPrevuepic.twitter.com/VeOOtTGvIJ
— Vighnesh (@wikkeeeee) September 20, 2024